1,950,000total price

ஊத்துக்குளி ஆர் எஸ் பக்கத்தில், DICZY யில் இருந்து ஒரு km அழகிய வீடு. 4 சென்ட், நல்ல தண்ணீர் connection, கிழக்கு பார்த்த வீடு, வடக்கு மற்றும் தெற்கு corner site, 10×16, 10×08 பெட்ரூம்கள், கிச்சன் 10×11, வெளியே நீளமான ஹால், விசாலமான காலி இடம், கார் பார்க்கிங், முற்றிலும் செங்கல், மணல் கொண்டு கட்டியது. 10,000 லிட்டர் நிலத்தொட்டி, over tank, சுற்றிலும் வீடுகள். ரோடு சைடில் சின்னதாக கடை ஒன்று உள்ளது. attached bathroom, வெளியே ஒரு பாத்ரூம். fixed price . அழைக்கவும்;

Overview

Location

Uthukuli rs,Tiruppur,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service