• December 12, 2022 9:47 pm
  • Tiruppur, Tamilnadu
250,000per month

அன்புடையீர்
திருப்பூரில் நான்கு வருடங்களா இயங்கி வரும் சைவம் மற்றும் அசைவ உணவகம் விற்பனைக்கு உள்ளது.
கீழ்கண்ட வசதிகளுடன்
1. குடிநீர் வசதி 24 மணி நேர வசதி ( போர் / கிணறு வசதி )
2. ஆரோ வாட்டர்
3. LED TV / CCTV கேமரா வசதி
4.பரோட்டா மாவு பிசையும் இயந்திரம்
5.ஓரே நேரத்தில் நான்கு வகையான உணவுகளை தயாரிக்கும் வசதியுடன் விறகு அடுப்பு
6.STORE ROOM
7.கழிப்பிட வசதி
8. 10 டன் விறகு சேமிக்கும் வசதி
9. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் இடம்
10. கிரானைட்டு டேபிள் மற்றும் இருக்கைகளுடன்
Chinese Stall மற்றும் அணைத்து வகை பாத்திரங்களுடன்.

ஹோட்டல் ஸ்ரீ மதுரை முனியாண்டி விலாஸ்
தொடர்புக்கு
சுரேஷ்பாபு
கைப்பேசி எண் :
9677584251/ 89404 68016

Location

Tiruppur,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service