8,500,000total price

திருப்பூர் மங்கலம் மேல்நிலைப்பள்ளி பின் உள்ள அமிர்தா கார்டனில் வீடு விற்பனைக்கு உள்ளது 6 சென்ட்
இடத்தில் 2550sq கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது போர் தண்ணி மட்டும் நல்ல தண்ணீர் வசதி உள்ளது 4 பெட் ரூம்கள் பாத்ரூம் அட்டாச் உள்ளது
இரண்டு கார்கள்
மூன்று இருசக்கர வாகனங்கள் தாராளமாக நிறுத்தும் இடம் வசதி உள்ளது . வெளிப்புறம் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க செங்கல் மற்றும் மணலில் கட்டப்பட்ட கட்டிடம். சுற்றியுள்ள காம்பவுண்ட் சுவர் மட்டும் ஹாலோ பிளாக் கல்லால் கட்டப்பட்டது இரு தொட்டிகள் மற்றும் பேஸ்மட்டம் முழுக்க முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்டது டாடா ஸ்டீல் மட்டுமே உபயோகிக்கப்பட்டு உள்ளது முழு கட்டிடத்திற்கும்
வாங்குவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் மட்டும்..

Overview

Location

Mangalam,Tiruppur,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service