3.75 cent land and house for sale
1,300,000

3.75 சென்ட் சைட்டுங்க,

இந்த சைட் சிறுபூலுவப்பட்டி ரிங் road

வேலம்பாளையம், சாமுண்டிபுரம், காலேஜ் ரோடு, கணியாம்பூண்டி போன்ற பகுதிகளுக்கு சென்ட்டர் ஆக இடங்க,

ரிங் ரோட்டிலிருந்து வெறும் 100 அடி தூரத்துல சைட் இருக்குங்க,

இடத்தின் விலை ல ஒரு ஓட்டு வீடு, ஒரு சிமெண்ட் சீட் குடோன் இருக்குங்க, வெறும் காலி இடத்துக்கு மட்டும் தாங்க விலை சொல்ராங்க,

21க்கு 77 அளவுள்ள மூணேமுக்கால் சென்ட்.
தெற்கு பாத்து அமஞ்சிருக்குங்க..

Sp nagar

சுற்றியும் வீடுகள், ட்ரெய்னேஜ் வசதி, தார் சாலை போன்ற அனைத்து வசதிகளுமே இந்த லே.அவுட்ல இருக்குங்க,

Overview

Location

Tiruppur

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service