2bhk house for sale
  • January 20, 2023 4:37 pm
  • Tiruppur
5,800,000

ராக்கியாபாளையம் பூண்டி செல்லும் வழி மூணு சென்ட் வடக்கு வாசல் போர் உள்ளது நல்ல தண்ணீர் உள்ளது 2 பெட்ரூம் அட்டாச்சிடு பாத் பத்துக்கு 16 ஹால் 10 க்கு 16 பெட்ரூம் பத்துக்கு 11 பெட்ரூம் போர்டிகோ 16 க்கு 16 கிச்சன் பத்துக்கு 11 கார்னர் சைட் விலை 58 லட்ச ரூபாய் நேராக பேசினால் விளையும் விலை குறையும் வாய்ப்புள்ளது தொடர்புக்கு 9659485703
Moorthy

Location

Tiruppur

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service