• June 8, 2022 7:22 am
  • Tiruppur, Tamilnadu

70 லட்சத்தில் அருமையான வீடு.
நிவேதா கார்டன். பல்லடம் சாலை, SGS மஹால் எதிரில், மகாலட்சுமி நகர் வடபுறம். நாராணாபுரம் பிரிவு.

வீடு அருமையா பளிச்சுன்னு கட்டி இருக்காங்க. கேட்டட் கம்யூனிட்டி பகுதி. DTCP குடியிருப்பு பகுதி. இடம் பதிவு செஞ்சுட்டா அவங்களே வீடு கட்டி தராங்க. விலை 70 லட்சத்தில் இருந்து ஆரம்பம். பக்கத்திலேயே வீடு கட்டிட்டு இருக்காங்க. கட்டிடத்தின் தரத்தை நேரடியா பார்த்துக்கலாம்.

இந்த வீடு மாதிரி கட்ட 70 லட்சம் வரும்.

16*21Hall
10.5*16 Bed
10.5*11Bed
10*10 kitchen
5.25*5.5 Store
Portico 16.75*20
4.5 cent.
1500sqft. 5000liter Water Tank, Septic Tank, EB connection,
Pipe connection all inclusive.
70.lacs.

மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு எல்லாம் வாங்கி தந்துருவாங்க.

 

Location

Tiruppur,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service