2,200,000total price

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் பக்கத்தில், DICZY யில் இருந்து ஒரு km அழகிய வீடு. 2.3/4 சென்ட், நல்ல தண்ணீர் connection, கிழக்கு பார்த்த வீடு, 10×16, பெட்ரூம், கிச்சன், ஹால். வெளியே நீளமான போர்ட்டிகோ, முற்றிலும் செங்கல், மணல் கொண்டு கட்டியது. 8,000 லிட்டர் நிலத்தொட்டி, over tank, சுற்றிலும் வீடுகள். கட்டி பத்து வருடம் ஆகிறது. fixed price 22 லட்சம் சொல்கிறார்கள். அழைக்கவும்;

Overview

Location

Uthukuli rs ,Tiruppur,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service