• October 31, 2022 3:38 pm
  • Tamilnadu, Erode
2,000,000total price

7.50 சென்ட், சத்தியமங்கலம் to கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் காசிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது,
பஞ்சாயத்து அப்ரூவள் கொண்டது,
10×10=1 பெட் ரூம்,
10×10=1 கிச்சன்,
11×21=1 ஹால்,
06×04=1 டாய்லட்,
06×06=1 பாத்ரூம்,
17×21=1 முன் பகுதி டாப்,
11×21=1 ஸ்டோர் ரூம்,
400 அடி போர்,போதிய தண்ணீர் வசதி,
டைல்ஸ் ஒர்க், சிமெண்ட் சீட் வீடு, நல்ல காற்றோடத்துடன் கூடியது, அமைதியான சூழலை விரும்புவர்களுக்கு சிறந்தது.

விலை: 20,00,000
தொடர்புக்கு:9524047471

Location

Tamilnadu,Erode

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service