தமிழக அரசு ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளதுங்க பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை வழங்கி வருகின்ற இந்த நிலையில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு வீடு கட்டுவதற்கு மூன்று லட்ச ரூபாய் தருகின்றன தமிழ்நாட்டுல வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். கலைஞரின் கனவு இல்ல திட்டம் என்று சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 800 கோடி ரூபாய் செலவில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டப் போவதாக அரசு அறிவித்துள்ளது
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை தொலைபேசி எண் வாக்காளர் அட்டை பான் கார்டு உங்களுடன் புகைப்படம் குடும்பத்தை மற்றும் உங்கள் வீட்டு முகவரி போன்ற சில முக்கியமான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் TNCEM நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம் அதற்காக இதுவரை 48 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர் கூடுதலாக அரசு நிர்ணயித்து விதிகள் பின்பற்றி சரியான சப்ளையர்களிடம் இருந்து இரும்பு கம்பிகளை வாங்கி அவற்றை தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்றது
2024 25 ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகளை தமிழக அரசு விரைவாக கட்டுத்தருகிறது கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் அவர்களின் வீடுகளுக்கு விரைவில் செல்ல உள்ளதாகவும் குறிப்பிடுகிறது
₹350,000
Leave feedback about this