இடத்தின் ஓனர் மொபைல விருப்பம் உள்ளோர் நேரடியாக பேசிக்கொள்ளவும்.

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில், பிச்சம்பாளையம் புதூரில் பழைய வீடு காலி இடத்துடன் உடனடி விற்பனைக்க. 9.82 சென்ட், வடக்கு கிழக்கு பார்த்த கார்னர் சைட்.

4 தண்ணீர் கனெக்சன், 3 வீட்டு EB கனெக்சன் (அதில் ஒன்று 3 பேஸ் லைன்) உள்ளது.
பழைய வீடுகள், வாடகை வருமானம் உள்ளது.

சதுரமான இடம் அளவு 62 X 69.

P. N. ரோட்டிலிருந்து கிழக்கே 150 மீட்டர். போக்குவரத்துக்கு வசதியான ரோடுகள். இடத்தின் முன் கிழமேல் ரோடு 45 அடி அகலம். தென்வடல் ரோடு 30 அடி அகலம்.

தனி பங்களா, கம்பெனி, அபார்ட்மெண்ட், காம்ப்ளக்ஸ், ஹாஸ்பிடல் கட்டுவதற்கு ஏற்ற அருமையான இடம்.

கிளியர் டாகுமெண்ட். லோன், அடமானம் எதுவும் இல்லை.

உடனடி கிரையத்திற்கு விலை குறைத்து தரப்படும்.

Overview

Location

New Busstand,Tiruppur,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service